முகப்பு சிறைச்சாலை கைதிகளை பார்வையிட தற்காலிக தடை! Vhg ஏப்ரல் 23, 2021 நாடளாவிய ரீதியில் அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளை பார்வையிட நாளை (24.04.2021) முதல் இரண்டு வாரங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.