முகப்பு#srilangka news#www.battinews #batticaloanews #battinews #battinaatham #battinaathamnews #battinatham #battinathamnews முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா மீது தடை Vhg ஏப்ரல் 27, 2021 ###முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையான புர்கா மீது தடை விதிப்பதற்கான அனுமதியை அமைச்சவை இன்று வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இத்தகவலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்