எம்கடமை உறவுகளால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன




மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மிகவும் வறுமைக்கோட்டுக்கு வாழ்கின்ற 40ம் கிராமம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு 7 துவிச்சக்கர வண்டிகள் எம் கடமை உறவுகளால்  பாடசாலை அதிபர் சந்திரகுமார் முன்நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில்
பாடசாலை ஆசிரியர்கள் திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய அதிபர் ஆ. புட்கரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு
சு.பரமேஸ்வரன்(ஆசிரியர் ) தலைமையில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை