வெலிக்கந்த பிரதேச சபை தவிசாளர் பணி நீக்கம்


வெலிக்கந்த பிரதேச சபை  தவிசாளர்  பிரியந்த  கவிந்து அபேசூரிய  பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வட  மத்திய மாகாண ஆளுநர் மஹிபால  ஹேரத்  வழங்கிய    பணிப்புரைக்கமைய   அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வெலிக்கந்த பிரதேச சபை  தவிசாளர்   பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  வட  மத்திய மாகாண ஆளுநர்  கையொப்பமிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
.
புதியது பழையவை