HNB கிழக்குப் பிராந்தியத்தின் SOLO புத்தாண்டு சந்தையானது கிழக்குப் பிராந்திய வர்த்தக முகாமையாளர் பாலகிருஷ்ணன் கிரிதரன் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா மைதானத்தில் சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை இடம்பெற்றது.
கிழக்குப் பிராந்தியத்தின் SOLO புத்தாண்டு சந்தை
Vhg