சஜித்துக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா உறுதினாது



ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ மற்றும் அவருடைய மனைவியான ஜலனி பிரேமதாஸ ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

அவ்விருவரும் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை