முகப்பு#srilanka news#www.battinews #batticaloanews #battinews #battinaatham #battinaathamnews #battinatham #battinathamnews தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்பு Vhg மே 07, 2021 தமிழ்நாடு மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுள்ளார்.தமிழக ஆளுநர் அலுவலகத்தில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.அத்துடன், தமிழக மாநில அமைச்சரவையும் ஆளுநர் முன்னிலையில் இன்று பதவியேற்கவுள்ளது.