150 அடி பள்ளத்தில் பாய்ந்த பஸ்!


பலாங்கொடை - ராஸ்ஸகல பகுதியில் சுமார் 150 அடி பள்ளத்துக்குள் பாய்ந்து பஸ் ஒன்று விபத்திற்குள்ளானது.
இதில் பஸ் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதியில் உள்ள ஒரு தேயிலை தொழிற்சாலையின் ஊழியர்களை அழைத்துச் செல்லும்போது இந்த விபத்து நடந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும், விபத்து நடந்த நேரத்தில் பஸ்ஸில் சாரதியை தவிர வேறு யாரும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
புதியது பழையவை