சிறைச்சாலை கைதிகளின் போராட்டம் தொடர்கிறது


வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளின் போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று (26) முன்னெடுக்கப்பட்டது.

வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் சிலர் கூரை மீதேறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களே எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
புதியது பழையவை