கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிற்கு ஏற்றப்பட்ட சினோபார்ம் கொவிட் தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக அதிகளவானவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.