மட்டு-தமிழர் பகுதியில் பாடசாலை அதிபரின் அசிங்கமான செயல்


மட்டக்களப்பு பாடசாலை அதிபர் மகளுக்கு நிகரான இளந்தாய் ஒருவருடன் தகாதமுறையில் உரையாடிய பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

குறித்த அதிபர் மாணவர்கள் தொடர்பாகப் பெற்றோருடன் உரையாட வேண்டும் எனத்தாயை அழைத்து இவ்வாரு தகாத முறையில் உரையாடியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் குறித்த அதிபர் ஏற்கனவே தனது அதிகாரத்தைக் கொண்டு ஆசிரியை ஒருவரிடமும் இவ்வாறு தகாத முறையில் நடந்ததாகவும், அது தொடர்பில் பாடசாலை சமூகத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டு மாகாணக் கல்வியதிகாரிகளால் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டவர் எனவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் மாணவர்களின் ஒழுக்கத்தைச் சீரழிக்கக் கூடிய இந்தகையவர்கள் உண்மையில் பணிநிறுத்தம் செய்யப்படவேண்டியவர் என்றும், இவர்மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படுவான் கரைப் பகுதி அதிபர் ஒருவரின் குரல்பதிவு இது மகளுக்கு நிகரான இளந்தாய் ஒருவருடன் மேற்கொண்ட காமவெறி மிக்க உரையாடல் இதுவாகும்.
மாணவர்கள் தொடர்பாகப் பெற்றோருடன் உரையாட வேண்டும் எனத்தாயை அழைத்து அதிகாரத்தைக் கொண்டு தனது தகாத நடவடிக்கைகளை தீர்துக்கொள்வது இவரது நடத்தையாகும்.

இதற்கு முன்பு படுவான்கரைப் பகுதியில் இல் இருக்கும்போதும் ஆசிரியை ஒருவருடனும், மாணவி ஒருவரின் தாயுடனும் தகாத முறையில் நடந்து கொண்டு பிடிபட்டவர்.

பின்னர் பாடசாலைசமூகத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டு மாகாணக் கல்வியதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வலய அலுவலகத்தில் பூளில் இணைக்கப்பட்டவர்.

பின்னர் ஐந்தாந்தரம் கொண்ட சிறிய பாடசாலையில் கண்காணிப்பின் கீழ் அதிபராக நியமிக்கப்பட்டவர். பின்னர் சுத்துமாத்துகள் செய்து 2020இல் மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்திற்கு வந்த பின்னர் அடுத்த கட்ட காமவெறியாட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

2012களில் கொல்லனுலைப் பாடசாலையில் இருக்கும்போதும் இவர் மாணவி ஒருவரின் தாயுடன் தனது தனது காமவெறியைத் தீர்த்துக் கொண்டவர்.

குறித்த அந்தத்தாயை பாடசாலைச் சுற்றுலாவுக்கும் கொண்டு சென்று மாணவர்கள் காணக்கூடிய வகையில் அப்பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொண்டவர்.
மாணவர்களின் ஒழுக்கத்தைச் சீரழிக்கக் கூடிய இந்தக்கயவன் உண்மையில் பணிநிறுத்தம் செய்யப்படவேண்டியவர். இவர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு மாணவர்கள், ஆசிரியைகள்,இளந்தாய்மார்களைக் காப்பாற்ற வேண்டியுள்ளது.

கல்வியதிகாரிகளே இவர்மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள், அழைப்பு விடும் மக்கள் சட்டத்தரணிகளே இந்த அயோக்கியனைக் கைவிடுங்கள் குறித்த ஆசிரியரை.
சட்டத்தரணிகளே இந்த அயோக்கியனைக் கைவிடுங்கள் இரு பேரக்குழந்தைகளின் பாட்டனாவர், இந்த 2021 டிசம்பருடன் ஓய்வுபெறப் போகின்றவர்.

தமிழ்தேசியம் பேசிக்கொண்டு கடந்த தேர்தலில் இரண்டு அரசு சார்பு அரசியல் முக்கியஸ்தர்களுற்கு தீவிர பிரச்சாரம் செய்தவர்.
எங்கு சென்றாலும் குதர்க்கம் விதண்டாவாதத்தில் ஈடுபடுவார்.

மாணவர்களுக்கோ,ஆசிரியர்களுக்கோ,சமூகத்திற்கோ ஒழுக்க வழிகாட்டல் மேற்கொள்வதற்கு தகுதியற்றவர் என மக்கள் ஆதங்கப்படுகின்றனர்
புதியது பழையவை