கண்டி வைத்தியசாலையில் இரு தினங்களில் 12 கொரோனா மரணங்கள் பதிவு

கண்டி வைத்தியசாலையில் கடந்த இரு தினங்களில் 12 கொவிட் 19 மரணங்கள் பதிவாகியுள்ளன என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு மரணமடைந்தவர்களில் 6 பெண்கள் உள்ளடங்குகின்றனர்.
கடந்த 22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரையிலேயே 12 மரணங்கள் பதிவாகியுள்ளன.
58-73 வயதுடையவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.
புதியது பழையவை