கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 38வது நினைவேந்தல் இன்று(25) யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கதுரை ஆகியோரின் 38வது நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் தேசிய கட்சி அலுவலகத்தில் நினைவுகூரப்பட்டது.
உயிரிழந்தவர்களது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம்


