கோவிட் தொற்றால் நேற்று 46 பேர் மரணம்


நாட்டில் மேலும் 46 கோவிட் மரணங்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் நாயகத்தினால் இன்று(06) இது குறித்து அறிக்கையிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஆண்களும், பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தொற்றினால் நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3, 313 ஆக அதிகரித்துள்ளது.
புதியது பழையவை