முகப்பு#srilanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# இலங்கை கடற்பரப்பில் விபத்தில் சிக்கிய மற்றுமொரு கப்பல் Vhg ஜூலை 30, 2021 இலங்கை கடற்பரப்பில் வைத்து மற்றுமொரு கப்பல் விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தியாவின் முந்ரா துறைமுகத்திலிருந்து ஹொங்கொங் நாட்டுத் தேசியகொடியுடனான சரக்குக் கப்பலொன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.மேலும் விபத்தில் சிக்கிய கப்பலில் நைட்ரிஜன் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.