போரதீவுப்பற்று பிரதேசசபைக்கு பின்னால் கல் ஏற்றிய வந்த கன்ரர் வாகனம் எருமை மாடுகளை மோதித்தல்லியது
1மாடு இறந்தது 12 மாடுகள் காயப்பட்டது கல் ஏற்றிய கன்ரர் வாகனம் மாடு இன்று (16) அதிகாலை அம்பிளாந்துறை வெல்லாவெளி பிரதான வீதியில் காலை 5மணியளவில் இடம்பெற்றது.



