பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொருளாதார கொள்கை மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சராக பதவியேற்றார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச வசம் இருந்த நிதியமைச்சு இன்றையதினம் பஸில் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட நிலையில் புதிய அமைச்சு பதவியொன்று உருவாக்கப்பட்டு மகிந்த பதவியேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.