சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக நாடு முழுதும் சுவரொட்டிகள்!

நாட்டின் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த சுவரொட்டிகள் அரச மருத்துவ அதிகாரிகளின் ஒன்றியத்தின் பெயரில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.


புதியது பழையவை