தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் விவரம் வெளியீடு

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் விவரத்தை, சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக சினோபார்ம் முதலாவதுத் தடுப்பூசி 154,962 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
சினோபார்ம் இரண்டாவதுத் தடுப்பூசி 11,540 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

பைசர் முதலாவதுத் தடுப்பூசி 960 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுவரை கொவிஷீல்ட் முதலாவதுத் தடுப்பூசி 925,242 பேருக்கும் இரண்டாவதுத் தடுப்பூசி 385,885 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
சினோபார்ம் முதலாவதுத் தடுப்பூசி 4,449,546 பேருக்கும் இரண்டாவதுத் தடுப்பூசுp 1,267,725 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

ஸ்புட்டினிக் வீ முதலாவதுத் தடுப்பூசி 157,368 பேருக்கும் இரண்டாவதுத் தடுப்பூசி 14,464 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
பைசர் முதலாவதுத் தடுப்பூசி 46,753 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
புதியது பழையவை