கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை விடுதிப் பிரிவுகள் தொற்றாளர்களால் நிரம்பி வழிவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவசர வைத்தியசாலை பிரிவிலும் தொற்றாளர்கள் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 250 தொற்றாளர்கள் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
