பல்கலைக்கழக விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு!

இலங்கையில் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கான விண்ணப்ப முடிவு திகதி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதை தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை