இன்று உலக மக்கள் தொகை தினம்

உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

வளரும் நாடுகளுக்கும், வளர்ந்த நாடுகளுக்கும் மிகப்பெரிய சவாலாக மக்கள் தொகை பெருக்கம் வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்காக முயற்சிகளில் பல நாடுகள் ஈடுபட தொடங்கி அதற்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றன.

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 11ஆம் தேதி உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

வளர்ந்த நாடான சீனாவும் வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ள இந்த மக்கள் பெருக்கம் என்பது என்றால் அது மிகையல்ல.

உலக மக்கள் தொகை தினம் 2021 உலகம் கோவிட் பெருந்தொற்றினை எதிர்த்துப் போராடும் நேரத்தில் உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் பெண்களின் நல்வாழ்வையும் உரிமைகளையும் பாதுகாக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை