4மாடிக் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

கிரிபத்கொட பிரதேசத்தில் 4 மாடிக் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கட்டிடத்திற்குள் இருந்த 4 சிறுவர்கள் உட்பட 12 பேர் பாது காப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை