மட்டக்களப்பு செங்கலடி ஐயங்கேணி வைரவர் ஆலயத்தில் இன்றய தினம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மக்களை ஒன்று திரட்டி தீ மிதிப்பு சடங்கு நடாத்திய ஆலய நிர்வாவாகத்திற்கு எதிராக ஏறாவூர் பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இன்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே தனிமை சட்டத்தை மீறுயோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செங்கலடி ஐயங்கேணி வைரவர் ஆலய நிருவாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை
Vhg