பொலிஸ் பேச்சாளர் பதவிக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, நியமிக்கப்பட்டுள்ளார்

அஜித் ரோஹனவுக்கு பதிலாக பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரின் இந்த புதிய நியமனமானது ஆகஸ்ட் 14 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அமைந்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் சிடி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை