காபூலுக்கு சென்ற உக்ரைன் விமானம் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள உக்ரைன் நாட்டவர்களை அழைத்து வருவதற்காக அந்நாட்டுக்கு சென்ற விமானம் இனந்தெரியாத குழு ஒன்றால் கடத்தப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட விமானம் ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.