இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முக தேர்வு

இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முக தேர்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று(09) நடைபெற்றது.

குறித்த நேர்முக தேர்வில் வடமாகணத்தை சேர்ந்த ஆண், பெண் இருபாலாரும் என 150 ற்கும் மேற்பட்ட பரீட்சார்த்தகர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களில் தெரிவுசெய்யப்படுபவர்கள் பொலிஸ்கொஸ்தாபல் மற்றும் பொலிஸ் சாரதி ஆகிய பதவிகளிற்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

பொலிஸ் சேவைக்கு ஆட்சேற்பிற்கான நேர்முக தேர்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள், கலந்து கொண்டனர்.

புதியது பழையவை