ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவின் பொறுப்பாளராக இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தனவினால் இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டது.
கொழும்பு - ஶ்ரீகொத்தவில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் வைத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
