ராகம வைத்தியசாலையில் நிரம்பி வழியும் கொவிட் சடலங்கள்


ராகம போதனா வைத்தியசாலையில் தகனம் செய்ய முடியாமல் கொவிட் சடலங்கள் நிரம்பி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 20க்கும் மேற்பட்ட சடலங்கள் தகனம் செய்ய முடியாமல் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த சடலங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ள தகன மேடைகள் செயலிழந்த காரணத்தால் குறித்த உடலங்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை