சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,821ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் பதிவான அதிகூடிய ஒருநாள் கொரோனா இறப்பாக இந்த எண்ணிக்கை பதிவாகி உள்ளது.