முகப்பு#srilanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# இலங்கையில் 12000ஐ அண்மித்த கொரோனா மரணங்கள் Vhg செப்டம்பர் 17, 2021 இலங்கையில் மேலும் 121 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனையடுத்து இலங்கையில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11938 ஆக அதிகரித்துள்ளது.