முகப்பு#srilanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# நாட்டில் நேற்று 51 கோவிட் மரணங்கள் பதிவு Vhg செப்டம்பர் 27, 2021 நாட்டில் மேலும் 51 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.நேற்றைய தினம் 26-09-2021 இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.இதன்படி நாட்டில் மொத்தமாக 12731 கோவிட் மரணங்கள் இதுவரையில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.