நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தினை செப்டம்பர் 21ஆம் திகதியின் பின்னர் நீக்க வேண்டுமாயின் அதன் பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகள் தொடர்பான பரிந்துரைகளை சமர்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஊரடங்கை விரைவாகத் நீக்க வேண்டும்
Vhg