மஹவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லேவ பகுதியில் இந்த சம்பவம் நேற்றைய தினம் பகல் இடம்பெற்றுள்ளது.
கொன்வெவ பிரதேசத்தில் வதியும் 73 வயதான நபர் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
