ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று சந்தித்த இந்திய இராணுவத் தளபதி

இந்திய இராணுவத் தளபதி  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இரு தரப்பு பாதுகாப்பு தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதுகாப்பு தொடர்பில் இலங்கையின் முன்னணி பங்கு குறித்தும் இதன்போது பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை