இந்தியத் துணை தூதரை சந்தித்த எம்.எ .சுமந்திரன்

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் சந்தித்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று (11)மாலை 3 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தனும் பங்கேற்றிருந்தார்.
புதியது பழையவை