வாகரை, காரமுனையில் வெளி மாவட்ட சிங்கள மக்களை மிகவும் இரகசியமான முறையில் திட்டமிட்டு கிழக்கு மாகாண காணி ஆணையாளர் தலைமையில் குடியேற்ற எடுத்த முயற்சியை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பில் - சிங்கள மக்கள் இரகசியமான முறையில் ஆக்கிரமிப்பு
Vhg




