யாழ்-காரைநகர் பிரதேசசபை தவிசாளர் காலமானார்

காரைநகர் பிரதேசசபை
தவிசாளர் காலமானார்!
காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் கேதீஸ்வரதாசன் அவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று {21} மதியம் உயிரிழந்தார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பல நாள்களாக சிகிச்சைபெற்றுவந்த நிலையில் சிகிச்சை பயனின்றி இன்று காலமானார்.
புதியது பழையவை