திருகோணமலையில் எண்ணெய்தாங்கி தொகுதிகளை இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பார்வையிட்டார்

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா திருகோணமலையில் உள்ள எண்ணெய்தாங்கி தொகுதிகளை இன்று பார்வையிட்டார்.

இந்த எண்ணெய் தாங்கிகளின் தற்போதைய அபிவிருத்திகள் மற்றும் இலங்கையின் சக்தி துறைப்பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்திய  இலங்கை பங்குடைமையை மேலும் வலுவாக்குவதற்கான சாத்தியங்கள் குறித்தும் அதிகாரிகளால் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
புதியது பழையவை