யாழ்.சாவகச்சோி - தனங்கிளப்பு பகுதியில் டிப்பர் வாகனமும் ஜீப் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று (28)காலை இடம்பெற்றிருக்கின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி நோக்கி சென்று கொண்டிருந்த ஜீப் வாகனமும், யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் ஜீப் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றன.

