பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு எதிராக நாடெங்கும் போராட்டம்

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று திரண்டு போராடவுள்ளதாக அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

தங்களது சம்பள பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டாலும் எமது வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை