அக்கரைப்பற்று- நிந்தவூர் பிரதான வீதியில் பழைமையான பாரிய மரம் வீழ்ந்துள்ளது

கிழக்கு மாகாணத்தில் இன்று பலத்த மழை பெய்து வருகின்றநிலையில் பாரியமரமொன்று வேருடன் சாய்ந்துள்ளது.

அக்கரைப்பற்று- நிந்தவூர் பிரதான வீதி, அனல் மின்சார நிலையத்துக்கு அருகாமையில் இருந்த பல வருடங்கள் பழைமையான பாரிய மரம் ஒன்றே இவ்வாறு முறிந்து வீழ்ந்துள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதியால் வாகனப் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை