நாடாளுமன்றத்தின் செங்கோலில், சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக பாராளுமன்ற படைகல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அமைதியின்மைகளின்போது, இந்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சேதங்களை சரி செய்வதற்கான இயலுமை, உள்நாட்டில் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
