இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து வானுடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியது.
புத்தளம் ஆலங்குடாவில் இருந்து இன்று (08)காலை 4.30 மணி அளவில் மன்னார் நோக்கி பயணித்த அரச பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இலங்கை போக்குவரத்துச்சபைக்கு சொந்தமான பேருந்தே ஒயாமடுவ வீதியில் பயணிக்கும் போது வேனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் வேனில் பயணித்த இருவரும் காயமைந்த நிலையில் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

