முகப்பு#Ampara news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# அம்பாறை நகரில் பெய்த மழை -வீதி வெள்ளத்தில் மூழ்கியது Vhg நவம்பர் 19, 2021 அம்பாறை நகரில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக நகர மத்தியில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால் அம்பாறை நகரம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியதுடன் நகர போக்குவரத்துக்களும் ஸ்தம்பிதம் அடைந்தன.மேலும் இந்த பலத்த மழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை பொதுமக்களின் வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.