யாழ் கடற்கரையில் கரை ஒதுங்கும் உடல்கள்

யாழ்ப்பாணம் கடற்கரை பகுதிகளில் உடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று காலை வல்வெட்டித்துறை மணல்காடு பகுதிகளில் இரு உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன.

இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள இரண்டும் உடல்களும் ஆண்களுடையதாக உள்ளபோதும் அடையாளம் காண முடியாத நிலமையில் உள்ளது.

இதன் காரணமாக இலங்கை இந்திய மீனவர்கள் யாரும் காணாமல் போனார்களா என ஆராயப்படுகின்றது.

புதியது பழையவை