மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பகிரங்க ஏல விற்பனை

மட்டக்களப்பு - நீதிவான் நீதிமன்றத்தில் பகிரங்க ஏல விற்பனை எதிர்வரும் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெற இருக்கிறது.

கீழே புகைப்படத்தில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட அனைத்து பொருட்களும் ஏல விற்பனை செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே கலந்து கொள்ள விரும்பிய பொதுமக்கள் அனைவரும் உரிய நேரத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.




புதியது பழையவை