கடந்த சனிக்கிழமை கனடாவில் சுமந்திரன் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் கலவரம் ஏற்பட்டதும், கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த சுமந்திரன் தனது பேச்சை இடையே நிறுத்திவிட்டு வெளியேறிச் சென்றதும் யாவரும் அறிந்ததே.
கனடாவில் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த மண்டபத்திற்கு வெளியே கடும் குளிரில் நின்றபடி துமந்திரனை நோக்கி ஒரு பெண் கதறிய வீடியோ வெளியாகி தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது