நாடாளுமன்ற அமர்வுகள் தற்போழுது ஆரம்பமாகியுள்ளது.
இதன்படி, மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர், மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 5.00 மணிவரை 2022 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது.

