மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களது
16வது ஆண்டு நினைவு நிகழ்வு
எதிர்வரும் நத்தார் நன்நாளில்..!
வழமை போன்று இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெறும்..!
காலம் :- 25.12.2021
இடம் :- சாள்ஸ் மண்டபம், புளியந்தீவு
மட்டக்களப்பு.
👉🏿நேரம்:- பி.ப 02.00 மணி முதல்
நிகழ்வுகள்.
அஞ்சலி வணக்க நிகழ்வுகளோடு
நினைவுப்பேருரை :-
"தமிழ் தேசிய வரலாற்றுப் பாதையில் வேதனைகள் சோதனைகள் சாதனைகள்"
அருட்பணி அ.அ. நவரெட்ணம்
சிரேஷ்ட விரிவுரையாளர்
கிழக்குப் பல்கலைக்கழகம்
இலங்கை.
அவர்களால் நினைவுப்பேரூரை இடம்பெறும்!
அனைவரும் வருகை தந்து மாமனிதரை நினைவு கூருவோம்!
குறிப்பு:-
சுகாதார நடைமுறைகளைப்பேணி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளிகளை கடைப்பிடித்து நிகழ்வில் கலந்து கொள்ளவும்!
இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி, வாலிபர் முன்னணி மட்டக்களப்பு மாவட்டம்